தமிழ் கபளீகரம்செய் யின் அர்த்தம்

கபளீகரம்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (பெருமளவில்) உட்கொள்ளுதல்; அழித்தல்.

  ‘தீ விபத்து முந்நூறுக்கும் மேற்பட்ட குடிசைகளைக் கபளீகரம்செய்துவிட்டது’
  ‘சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரக் காகிதங்களை மாடு ஒன்று கபளீகரம்செய்துகொண்டிருந்தது’

 • 2

  அபகரித்தல்; கையாடுதல்.

  ‘குத்தகைப் பணத்தை அவர் கபளீகரம்செய்துவிட்டார்’