தமிழ் கமகம யின் அர்த்தம்

கமகம

வினைச்சொல்கமகமக்க, கமகமத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு அதிகமாக மணத்தல்.

  ‘பூக் கடைகள் நிறைய இருப்பதால் அந்தத் தெருவே கமகமக்கிறது’
  ‘பலகார மணம் கமகமக்கும் கடை’

தமிழ் கமகம் யின் அர்த்தம்

கமகம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  ஒரு ஸ்வரத்தில் அல்லது ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்குச் செல்லும்போது வெளிப்படுத்தும் ஒலி அசைவு.