தமிழ் கமகம-என்று யின் அர்த்தம்

கமகம-என்று

வினையடை

  • 1

    மணம் மிகுந்து.

    ‘மல்லிகையின் வாசனை கமகமவென்று வீசுகிறது’