தமிழ் கம்பசூத்திரம் யின் அர்த்தம்

கம்பசூத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறை வாக்கியத்தில்) (செய்வதற்கு அல்லது அறிந்துகொள்வதற்கு) மிகவும் கடினமானது; பிரம்ம வித்தை.

    ‘இந்தப் பின்னல் என்ன கம்பசூத்திரமா? நான்கூடப் போடுவேனே’