தமிழ் கம்பம் யின் அர்த்தம்

கம்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (குழியில் ஊன்றப்படும்) மரம், உலோகம் முதலியவற்றால் ஆன தூண்.

    ‘கொடிக் கம்பம்’
    ‘விளக்குக் கம்பம்’
    ‘மின் கம்பம்’