தமிழ் கம்பளப்பூச்சி யின் அர்த்தம்

கம்பளப்பூச்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சிவப்பு நிறத்தில் மிருதுவான உடல் பகுதியைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பூச்சி.

    ‘மழைக் காலம் வந்தால் கம்பளப்பூச்சியும் வந்துவிடும்’
    ‘தோட்டம் முழுதும் ஒரே கம்பளப்பூச்சியாக இருக்கிறது’