தமிழ் கம்பளம் யின் அர்த்தம்

கம்பளம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) ஆட்டு ரோமத்தின் இழைகளால் நெய்யப்பட்ட தரை விரிப்பு.

    ‘வீட்டின் வரவேற்பு அறையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது’
    ‘பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற புல் தரை’