தமிழ் கம்பளிப்புழு யின் அர்த்தம்

கம்பளிப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    உடம்பின் மேல்புறத்தில் ரோமங்களை உடையதும் (மனித உடம்பில் படும்போது) அரிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான கரும் பழுப்பு நிறப் புழு.

  • 2

    உயிரியல்
    பட்டாம்பூச்சியின் முட்டையிலிருந்து வெளிவரும் புழு.