தமிழ் கம்பவுண்டர் யின் அர்த்தம்

கம்பவுண்டர்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஆங்கில மருத்துவ முறையில் பட்டம் பெற்ற மருத்துவர் நோயாளிகளுக்கு எழுதித் தரும் முறைப்படி) மருந்து கலந்து தரும் பணியை மருத்துவருடன் இருந்து செய்பவர்.