தமிழ் கம்பிஎண்ணு யின் அர்த்தம்

கம்பிஎண்ணு

வினைச்சொல்-எண்ண, -எண்ணி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தண்டனை பெற்றுச் சிறையில் இருத்தல்.

    ‘திருடிவிட்டு இப்போது கம்பிஎண்ணுகிறான்’