தமிழ் கம்பிச்சுருள் யின் அர்த்தம்

கம்பிச்சுருள்

பெயர்ச்சொல்

  • 1

    இழுக்கும்போது விரிவடைந்து, விட்டுவிடும்போது உடனடியாகத் தன் பழைய நிலைக்கே போய்விடும் தன்மை கொண்ட, பல சுற்றுகளாகச் சுற்றப்பட்ட கம்பி.