தமிழ் கம்பிநீட்டு யின் அர்த்தம்

கம்பிநீட்டு

வினைச்சொல்-நீட்ட, -நீட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிறரால் கவனிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக) ஒரு இடத்தை விட்டு விரைந்து அகலுதல்; நழுவுதல்.

    ‘அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு திருடன் கம்பிநீட்டிவிட்டான்’
    ‘காவலரைப் பார்த்ததும் அவன் கம்பிநீட்டப் பார்த்தான்’