தமிழ் கம்பியில்லா யின் அர்த்தம்

கம்பியில்லா

பெயரடை

  • 1

    (மின்கம்பி இணைப்பு இல்லாமல்) ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்தியை மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்பப் பயன்படும்.

    ‘கம்பியில்லாத் தந்தி’
    ‘கம்பியில்லாத் தொலைபேசி’