தமிழ் கம்பி மத்தாப்பு யின் அர்த்தம்

கம்பி மத்தாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கம்பியின் ஒரு முனையைக் கையில் பிடித்துக்கொண்டு மருந்து நிறைந்த மறு முனையை) கொளுத்தியதும் பூக்கள்போல அல்லது நட்சத்திரங்கள்போலத் தீப்பொறிகள் சிதறும் பட்டாசு வகை.