கம்மல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கம்மல்1கம்மல்2

கம்மல்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தங்கத்தால் ஆன (பெண்கள் அணியும்) கல் பதிக்காத காதணி.

  ‘இலை வடிவில் செய்த கம்மல்’

கம்மல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கம்மல்1கம்மல்2

கம்மல்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஜலதோஷம் போன்றவற்றால்) குரலின் கம்மிய ஒலி.

  ‘கரகரத்த கம்மல் குரல்’

 • 2

  ஒளிக் குறைவு; மங்கல்.

  ‘கம்மலான வெளிச்சத்தில் எப்படிப் படிக்க முடியும்?’

 • 3

  வட்டார வழக்கு லேசான மாநிறம்.

  ‘பையன் நெடுநெடுவென்று உயரமாக இருந்தான். சற்றுக் கம்மலான நிறம்’