தமிழ் கம்மு யின் அர்த்தம்

கம்மு

வினைச்சொல்கம்ம, கம்மி

  • 1

    (தொண்டை கட்டி) குரல் ஒலி குறைந்து வெளிப்படுதல்.

    ‘அழுகை தொண்டையை அடைத்தது; குரல் கம்மிற்று’