தமிழ் கமர்கட்டு யின் அர்த்தம்

கமர்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    வெல்லப்பாகில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறிச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கப்பட்ட, சற்றுக் கெட்டியான ஒரு வகைத் தின்பண்டம்.