தமிழ் கமறல் யின் அர்த்தம்

கமறல்

பெயர்ச்சொல்

  • 1

    எரிச்சலையும் இருமலையும் ஏற்படுத்தும் (மிளகாய் வற்றல், புகையிலை போன்றவற்றின்) நெடி.

    ‘மிளகாய் வற்றலின் கமறல்’