தமிழ் கமலகுண்டலமாக யின் அர்த்தம்

கமலகுண்டலமாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தாறுமாறாக.

    ‘இவன் எடுத்த காரியமெல்லாம் கமலகுண்டலமாகப் போய்விட்டது’
    ‘கல்யாணத்திற்கு அடுத்த நாள் வீடெல்லாம் கமலகுண்டலமாகக் கிடந்தது’