தமிழ் கமலா ஆரஞ்சு யின் அர்த்தம்

கமலா ஆரஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    (மலைப் பகுதிகளில் விளையும்) எளிதாக உரிக்கக்கூடிய, சிவந்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகளைக் கொண்ட பழம்.