தமிழ் கமலை யின் அர்த்தம்

கமலை

பெயர்ச்சொல்

  • 1

    அடிப்பகுதியில் நீண்ட தோல் பை இணைக்கப்பட்ட பெரிய தவலை போன்ற தகரச் சாதனத்தை நீண்ட கயிற்றால் மாடுகளோடு பிணைத்துக் கிணற்றிலிருந்து வயலுக்கு நீர் இறைக்கப் பயன்படும் அமைப்பு.