தமிழ் கமீஸ் யின் அர்த்தம்

கமீஸ்

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் சுடிதாருடன் அணியும்) உடம்போடு ஒட்டியிருக்கும் வகையில் தோளிலிருந்து கால் மூட்டுவரை நீண்டிருக்கும், கை வைத்துத் தைத்த உடை.