தமிழ் கயமை யின் அர்த்தம்

கயமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவரின் செயல், குணம் ஆகியவற்றைக் குறிக்கும்போது) மிகவும் கேவலம்; கீழ்த்தரம்.

    ‘பணத்திற்காகக் கட்சி மாறும் கயமையை மன்னிக்கவே முடியாது’
    ‘வாக்கு தவறுவதும் கயமைத்தனம்தான்’