தமிழ் கயர் யின் அர்த்தம்

கயர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (துணி, தாள் முதலியவற்றில் படியும்) கறை.

    ‘தேத்தண்ணீர் பட்டு என் சட்டை கயராகிவிட்டது’
    ‘வாழைக் கயர்’
    ‘தேங்காய்க் கயர்’