தமிழ் கயல் யின் அர்த்தம்

கயல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (இலக்கியங்களில் பெண்களின் நீண்ட விழிக்கு உதாரணமாகக் காட்டப்படும்) கெண்டை மீன்.