தமிழ் கயிற்றில் தொங்கு யின் அர்த்தம்

கயிற்றில் தொங்கு

வினைச்சொல்தொங்க, தொங்கி

  • 1

    தூக்குப்போட்டுக்கொண்டு இறத்தல்; தூக்கில் தொங்குதல்.

    ‘தான் சம்பாதித்த நல்ல பெயரைத் தன் மகன் கெடுத்துவிட்டான் என்ற வேதனையிலேயே அவர் கயிற்றில் தொங்கியிருக்கலாம்’
    ‘வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் கயிற்றில் தொங்கிவிட்டார்’