தமிழ் கயிறு யின் அர்த்தம்
கயிறு
பெயர்ச்சொல்
- 1
(பொருள்களைக் கட்டவும் தூக்கவும் இழுக்கவும் பயன்படுத்தும்) சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து, முறுக்கித் தயாரிக்கப்படும் நீளமான பொருள்.
‘கயிற்றையும் குடத்தையும் எடுத்துக்கொண்டு போய்க் கிணற்றிலிருந்து நீர் இறைத்தான்’‘கயிற்றுக் கட்டில்’