தமிழ் கயிறுதிரி யின் அர்த்தம்

கயிறுதிரி

வினைச்சொல்-திரிக்க, -திரித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அரைகுறையாகத் தெரிந்த தகவல்களைக் கொண்டு பொய்யாகக் கதைவிடுதல்.

    ‘அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று கயிறுதிரிப்பான்; அதை நம்பிவிடாதே!’