தமிழ் கயிறு ஏறுதல் யின் அர்த்தம்

கயிறு ஏறுதல்

பெயர்ச்சொல்

  • 1

    (ராணுவம், காவல்துறை போன்றவற்றுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும்) உடல் தகுதித் தேர்வின் ஒரு பகுதியாக உயரமான இடத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பருமனான கயிற்றைக் கைகளால் பிடித்து வேகமாக ஏறி இறங்கும் போட்டி.