தமிழ் கரகர யின் அர்த்தம்

கரகர

வினைச்சொல்கரகரக்க, கரகரத்து

  • 1

    (ஜலதோஷம் முதலியவற்றால் தொண்டை) அரித்தல்.

    ‘பல இடங்களிலும் தண்ணீர் குடித்ததால் தொண்டை கரகரக்கிறது’

  • 2

    (குரல்) கம்மி ஒலித்தல்.

    ‘‘நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன்’ என்று சொல்லும்போதே அவருடைய குரல் கரகரத்தது’