தமிழ் கரகோஷம் யின் அர்த்தம்

கரகோஷம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரைப் பாராட்டும் விதத்தில் அவையினர்) கைதட்டி எழுப்பும் ஒலி; பலத்த கைதட்டல்.

    ‘கலைநிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் கரகோஷம் செய்தனர்’