தமிழ் கர்ஜனை யின் அர்த்தம்

கர்ஜனை

பெயர்ச்சொல்

  • 1

    (சிங்கம் எழுப்பும்) பெரும் குரல்; அதிர்ந்து ஒலிக்கும் முழக்கம்.

    ‘காட்டுக்குள் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது’
    உரு வழக்கு ‘அவர் பேச ஆரம்பித்தால் சிம்ம கர்ஜனைதான்!’