தமிழ் கர்ஜி யின் அர்த்தம்

கர்ஜி

வினைச்சொல்கர்ஜிக்க, கர்ஜித்து

  • 1

    (சிங்கம், கடல், காற்று முதலியவை) பேரொலி எழுப்புதல்; முழங்குதல்.

    ‘தொழிற்சாலையின் இயந்திரங்கள் எழுப்பிய பேரோசை சிங்கங்கள் கர்ஜிப்பதுபோல் இருந்தது’

  • 2

    உரத்த குரலில் பேசுதல்.

    ‘பொதுமேடையில் கர்ஜிக்கும் அவர் வீட்டுக்குப் போனால் பூனையாகிவிடுவார்’