தமிழ் கரடி யின் அர்த்தம்

கரடி

பெயர்ச்சொல்

  • 1

    உடல் முழுவதும் அடர்ந்த சொரசொரப்பான ரோமமும் கால்களில் கூரிய நகங்களும் கொண்ட ஒரு காட்டு விலங்கு.

  • 2

    பங்குச் சந்தையில் பங்குகளின் விலை சரியும் என்று எதிர்பார்த்துப் பங்குகளை முன்கூட்டியே விற்பவர்.