தமிழ் கரடுமுரடாக யின் அர்த்தம்

கரடுமுரடாக

வினையடை

  • 1

    (நிலப்பரப்பைக் குறிக்கும்போது) மேடுபள்ளங்கள் நிறைந்து; சமதளமாக இல்லாமல்.

    ‘கரடுமுரடாக இருக்கும் இந்த மலைப்பாதையில் வாகனத்தில் போவது கடினம்’