தமிழ் கர்ணகடூரம் யின் அர்த்தம்

கர்ணகடூரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பேச்சு, இசை முதலியவற்றைக் குறிக்கும்போது) காதுக்குச் சற்றும் இனிமையில்லாதது.

    ‘குரல் கர்ணகடூரம்’
    ‘கழுதை கர்ணகடூரமாகக் கத்திற்று’
    ‘கர்ணகடூரமான இசை’