தமிழ் கரண்டி யின் அர்த்தம்

கரண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பாத்திரத்திலிருந்து உணவு, திரவப் பொருள் முதலியவற்றை எடுக்கப் பயன்படும்) நுனியில் குழிந்த பகுதியும் நீண்ட கைப்பிடியும் உடைய சமையல் அறைச் சாதனம்.

    ‘சட்னி எடுக்கக் கரண்டி கொண்டுவா’
    ‘கடுகு தாளிக்கும் கரண்டி’

  • 2