தமிழ் கரண்டிவாயன் யின் அர்த்தம்

கரண்டிவாயன்

பெயர்ச்சொல்

  • 1

    பட்டையான, கரண்டி போன்ற நீண்ட அலகையும் வெண்ணிற உடலையும் கொண்ட ஒரு வகை நீர்ப்பறவை.