தமிழ் கர்ணன் யின் அர்த்தம்

கர்ணன்

பெயர்ச்சொல்

  • 1

    (மகாபாரதத்தில்) நட்புக்கும் கொடைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பாத்திரம்.