தமிழ் கர்ணபரம்பரை யின் அர்த்தம்

கர்ணபரம்பரை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கதை, செய்தி போன்றவை) ஒரு பரம்பரையிலிருந்து மற்றொரு பரம்பரைக்குக் காலம்காலமாக வாய்வழியாகச் சொல்லப்பட்டு வழங்கும் முறை.

    ‘ராமனின் கதை காலத்துக்குக் காலம் கர்ணபரம்பரையாகப் பலவாறு திரிந்து வழங்கிவந்திருக்கிறது’
    ‘எங்கள் மூதாதையரில் ஒருவர் மேற்குமலைத் தொடர் காடுகளில் இன்னமும் உயிருடன் உலாவுவதாகக் கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு’
    ‘பாண்டிய அரசர்கள் இக்கோயிலுக்கு ஏராளமான நகைகளை வழங்கினார்கள் என்பது கர்ணபரம்பரைச் செய்தியாகும்’