கர்ணம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கர்ணம்1கர்ணம்2கர்ணம்3கர்ணம்4

கரணம்1

பெயர்ச்சொல்

 • 1

  (பரத நாட்டியத்தில்) முத்திரை.

  ‘நூற்றெட்டுக் கரணங்கள்’

கர்ணம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கர்ணம்1கர்ணம்2கர்ணம்3கர்ணம்4

கர்ணம்2

பெயர்ச்சொல்

 • 1

  கிராமங்களில் நிலவரி, நில அளவை தொடர்பான கணக்குகளை எழுதிவைக்கும் பணிக்கு வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நியமிக்கப்பட்ட ஊழியர்.

கர்ணம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கர்ணம்1கர்ணம்2கர்ணம்3கர்ணம்4

கர்ணம்3

பெயர்ச்சொல்

 • 1

  தலைகீழாகப் பாய்தல்; குட்டிக்கரணம்.

  உரு வழக்கு ‘என்னிடம் பணம் வாங்கக் கர்ணம் போட்டான்’

கர்ணம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கர்ணம்1கர்ணம்2கர்ணம்3கர்ணம்4

கர்ணம்4

பெயர்ச்சொல்

கணிதம்
 • 1

  கணிதம்
  ஒரு செங்கோண முக்கோணத்தில் அடிப்பக்கத்தையும் குத்துயரத்தையும் இணைக்கும் கோடு.

கர்ணம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கர்ணம்1கர்ணம்2கர்ணம்3கர்ணம்4

கர்ணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) காது.

  ‘கர்ணாமிருதம்’