தமிழ் கரணைகரணையாக யின் அர்த்தம்
கரணைகரணையாக
வினையடை
- 1
(கைகால்களின் அமைப்பைக் குறிப்பிடும்போது) சதைப்பற்றோடு திரண்டு; திரட்சியாக.
‘அவன் கையும்காலும் கரணைகரணையாக இருக்கும்; நல்ல பலசாலி’
(கைகால்களின் அமைப்பைக் குறிப்பிடும்போது) சதைப்பற்றோடு திரண்டு; திரட்சியாக.