தமிழ் கர்த்தா யின் அர்த்தம்

கர்த்தா

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு செயலை) செய்பவர்; மூலமானவர்.

  ‘காரியகர்த்தா’
  ‘காரணகர்த்தா’

 • 2

  (இலக்கியம்) படைப்பவர்.

  ‘இலக்கியகர்த்தா’

 • 3

  கிறித்தவ வழக்கு
  கர்த்தர்.

 • 4

  இலக்கணம்
  வினையை மேற்கொள்பவர்.

  ‘‘இராமன் இராவணனைக் கொன்றான்’ என்ற வாக்கியத்தில் ‘இராமன்’ கர்த்தா ஆகும்’