தமிழ் கரத்தை வலுப்படுத்து யின் அர்த்தம்

கரத்தை வலுப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (பொதுவாழ்வில் ஒருவரின் முயற்சிகளுக்கு) பக்கபலமாக இருத்தல்.

    ‘தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன’