தமிழ் கரதலைப் பாடம் யின் அர்த்தம்

கரதலைப் பாடம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைப் பற்றி) எப்படிக் கேட்டாலும் சரளமாகச் சொல்லும் அளவுக்கு மனப்பாடமாக இருக்கும் நிலை.

    ‘நன்னூல் முழுதும் அவருக்குக் கரதலைப் பாடம்’
    ‘பொருளின் விலையெல்லாம் அவனுக்குக் கரதலைப் பாடம்; தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகச் சொல்லுவான்’