தமிழ் கர்நாடகம் யின் அர்த்தம்

கர்நாடகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (மாறிவரும் பழக்கவழக்கங்களுக்குத் தகுந்தபடி நவீனமாக மாற விரும்பாத) பழைய மரபு வழிப்பட்ட முறை; கட்டுப்பெட்டி.

    ‘இந்தக் காலத்திலும் பெண்ணைப் படிக்கவைக்காமல் கர்நாடகமாக இருக்கிறாயே’

  • 2

    பழைய மரபுவழிப்பட்ட முறையைக் கடைப்பிடிப்பவர்.

    ‘எங்கள் பாட்டி சுத்த கர்நாடகம்’