தமிழ் கர்ப்பகிரகம் யின் அர்த்தம்

கர்ப்பகிரகம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலின் மையத்தில் மூலஸ்தானத்தைக் கொண்டு விளங்கும் இடம்; கருவறை.