தமிழ் கர்ப்பச்செல் யின் அர்த்தம்

கர்ப்பச்செல்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒருவர் பிறந்த நேரத்துக்கு உரிய தசையில் பிறக்கும்வரை கர்ப்பத்தில் கழிந்த காலம்.