தமிழ் கர்ப்பம் யின் அர்த்தம்

கர்ப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    பெண்ணின் கருப்பையில் உருவாகும் கரு/அந்தக் கரு உருவாகி வளர்ந்துவரும் நிலை.

    ‘கர்ப்பம் கலைந்துவிட்டது’
    ‘அவன் மனைவி நான்கு மாதக் கர்ப்பம்’