தமிழ் கரப்பான் யின் அர்த்தம்

கரப்பான்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும்) தடித்து அரிப்பை ஏற்படுத்தும் ஒருவிதத் தோல் நோய்.

  • 2

    ஒவ்வாமை காரணமாகக் கொப்புளமாகத் தோன்றி உடையும் தோல் நோய்.

பெயர்ச்சொல்

  • 1

    உணர்வை அறிவதற்கான, மீசை போன்ற மெல்லிய உறுப்பையும் நீண்ட (ஆறு) கால்களையும் கொண்ட கருஞ்சிவப்பு நிறப் பூச்சி.